adv

Sunday, April 17, 2011

பார்வை இல்லாதவர்களையும் இந்த டாஸ்மாக் விட்டு வைக்கவில்லை



அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச திட்டங்களுக்கு டாஸ்மாக் சரக்கு விற்பனைதான் கை கொடுக்கிறதாம். அதற்காக நேற்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கடை விடுமுறை விடப்பட்டாலும், ஓன்றுக்கு இரண்டாக டபுள் ரேட்டில் சரக்கை வாங்கி இந்த கண்தெரியாத குடிமகன்களும் தங்கள் தாக சாந்தியை கடை வாசலிலேயே தீர்த்துக் கொள்கின்றனர். யாரை குற்றம் சொல்வது.இடம் : கிண்டி ரயில் நிலையம் அருகில்.


இது தினமலர் செய்தி

 பார்வை  இல்லாதவர்களையும் இந்த டாஸ்மாக் விட்டு வைக்கவில்லை இந்த செய்தியையும் படத்தையும் பார்த்த பிறகாவது அரசாங்கம்  டாஸ்மாக் கை மூடவேண்டும் மக்கள் சீரழிவதை தடுக்க வேண்டும் ஆனால் எந்த அரசாங்கம்  செய்யும் கனவில்தான் நடக்கும்  வருமானமே அதில்தான் வருகிறது அதை அரசாங்கம் எப்படி விடும் . ஆனால் மனசு கேட்க மாட்டேன் என்கிறது .என்ன செய்ய .. நீங்கள்தான் சொல்லணும் 

1 comment:

  1. arumai
    enaku earpatta atm paathipu vearu mathiri. peraku sollukiran.nandri!

    ReplyDelete