adv

Sunday, June 26, 2011

த்ரீ இடியட்ஸ்





இம் நல்ல மனுஷன் சச்சின் தானுங்க மற்ற மூன்று பேரையும் பாருங்க என்ன பார்கிறாங்கன்னு.. 


Sunday, May 29, 2011

ரஜினியின் எளிமை



ரஜினியின் எளிமைக்கு இந்த புகைப்படமே சாட்சி சர்ச் இல் சாமி கும்பிட்டு விட்டு  வருகிறார் சமீபத்தில் எடுத்த புகைப்படம் இது .நீங்களே பாருங்கள் 


Friday, May 27, 2011

பொண்ணுங்க எப்படி எல்லாம் பசங்க பிட் அடிக்க உதவி பண்றாங்க


இம் இப்படி பிட் அடிக்க ஆசையாத்தான் இருக்கும் .பொண்ணுங்க ரொம்ப நல்ல மனசுதான் எப்படி எல்லாம் பசங்க பிட் அடிக்க உதவி பண்றாங்க . படத்தை பாருங்க .இம் .. என்னத்த சொல்றது 

பெட்ரோல் உபயோகத்தை குறைக்க வேண்டுமா






இந்த புகைப்படம் பார்த்த போது இப்படியும் பெட்ரோல் உபயோகத்தை குறைக்க முடியுமோ என்று தோன்றியது நல்ல நகைச்சுவையான படம் .




Wednesday, May 25, 2011

ரஜினி ரசிகர் பிரார்த்தனை





ரஜினி உடல் நலம் பெற வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள் .இங்கே நீங்கள் பார்க்கும் படம் ரஜினி ரசிகர் ஒருவரின் பிரார்த்தனை இதுதான் ரஜினியின் வெற்றி .இந்த புகைப்படம் facebook இல் முனீஸ்வரன் அவர்களால் பகிரப்பட்டது அவருக்கு நன்றி .



Thursday, May 12, 2011

பணம் வங்கியின் மூலம் அவருக்கு கிடைத்து விட்டது

நண்பர் atm  ல் பணம் எடுக்கும்போது கரண்ட் கட் ஆனதால் பணம் எடுக்க முடியாமல் போனதை விரிவாக எழுதி இருந்தேன் . இப்பொது அந்த பணம் வங்கியின் மூலம் அவருக்கு கிடைத்து விட்டது ,.இந்த விசயத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் நன்றி 

Tuesday, May 10, 2011

ஆவின் பால் தட்டுபாடாம்


ஆவின் பால் தட்டுபாடாம் ரேஷன் கார்ட் இருந்தாதான் பால் கார்ட் கொடுப்பார்களாம் . இப்ப பூத் ல கொஞ்சம் லேட்டா போனாலும் பால் கிடை யாதுங்கிறாங்க முதல் நாள் பால் வாங்கலேன்னா மறு நாள் காசுதான் கொடுப்பாங்களாம் . இம் ஆனால் எல்லா மளிகை கடைக்கும் ஆவின் பால் பூத்லேருந்துதான் போகுது அங்கு மட்டும் தடையில்லாமல் கிடைக்குது கூடுதல் விலையில். இது என்ன நியாயம் சீக்கிரம் போய் வாங்காவிடில் பால் கிடையாதாம் இம் என்ன செய்ய கொஞ்சம் தட்டுபாடில்லாமல் கிடைத்தால் நல்லாருக்கும் இந்த மாத பால் கார்ட் வேற போட்டாச்சு வாங்கித்தான் ஆகணும் 

Saturday, April 30, 2011

கிரிக்கெட் சூதாட்டம் இலங்கையில்


இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் திலகரத்னே இருபது வருடங்கள் கிரிக்கெட் சூதாட்டம் இலங்கையில் நடந்து வருவதாகவும் இலங்கை வீரர்கள் இதில் பங்கு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் . இவர் உண்மையானவராக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும் அவர் விளையாடிய காலத்தில் நடந்தவற்றை அப்போதே சொல்லி இருக்கலாம் ஏன் சொல்லவில்லை. உலக கோப்பை இறுதி போட்டியில் மென்டிஸ் விளையாடாதது சந்தேகத்தை ஏ ற்படுத்துவதாகவும சொலலி இருக்கிறார் அவர் விளையாடினால் ஜெயித் திருக்குமா என்ன .இவர்கள் விளையாடிய காலத்தில் நடந்ததை அப்போது சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்  அதை விட்டு இப்போது சொல்லி 
தனக்கு விளம்பரம் தேடி கொள்கிறாரோ உண்மை எனில் அனைத்து து விவரங்களையும் வெளியிடுவார என்பது   கடவுளுக்கே வெளிச்சம் 


Sunday, April 24, 2011

தங்கம் விலை கிராம் 2040 ரூபாய்


தங்கம் விலை கிராம் 2040 ரூபாய் .சென்னையில் ஒரு விலை அதை விட மதுரையிலும் திருச்சியிலும் ஏன் இப்படி தங்கத்தின் விலை கட்டுப்படுத்த முடியாதா. முன்பு தங்கம் விற்ற விலையில் இபோது வெள்ளியின் விலை .ஏன் ஏறுகிறது ஆன்லைன் வர்த்தகம் செயற்கையாக ஏற்றபடுகிறது இப்படி பல தகவல்கள் . நகை வாங்கினால் kdm  நகைக்கு பத்து    சதம் கூட கொடுக்க வேண்டும் செய்கூலி சேதாரம் இப்படி ஏராளம் ஆனால் எங்களிடம் இல்லை தாராளம் . கல்யாண கனவுகளோடு காத்திருக்கும் பெண்களும் அவர்களை பெற்ற  பெற்றோர்களும் என்ன செய்வர் . தங்கம் விலை இறங்குமா . ஏறிய விலை இறங்கதாமே . என்ன செய்வது தவிக்கின்றனரே . 


ஏதாவது செயுங்களேன் தங்கத்தின் விலையை குறைக்க . இது அப்பாவி பொது ஜனத்தின் குரல் யாருக்கும் கேட்குமா தெரியவில்லை 




Thursday, April 21, 2011

இன்வேர்டார் தயரிப்ப்வர்கள் காட்டில்தான் மழை


மின் வெட்டு மூன்று மணி நேரமாக அதிகரிப்பாம் இப்ப மூன்று மணி நேரத்திற்கு கம்மியாகவா ஆகிறது . இம் நாம் எப்போது கரண்ட் கட் ஆகும் என்று  தெரியாமல் தானே உட்கார்ந்து இருக்கிறோம் . இதில் என்ன மூன்று மணி நேரம் என்று அறிவிப்போ தெரியவில்லை . இம் இன்வேர்டார் தயரிப்ப்வர்கள் காட்டில்தான் மழை . என்ன செய்வது அடுத்து எந்தனை மணி நேரம் அதிகரிக்கும் என்று வேடிக்கை பார்க்க வேண்டியது தான் . கட் பண்றதுதான் பண்றீங்க பகலில் மட்டும் கட் பண்ணுங்களேன் .. இம் நாம் சொன்ன கேட்கவா போகிறார்கள் 

Tuesday, April 19, 2011

இனி ரஜினி படத்தை ரீமேக் செய் யாதீர்கள் .


ரஜினி நடித்த மாப்பிள்ளை படம் எப்படி அருமையாக இருந்தது .அமலாவின் இளமை ரஜினியின் ஸ்டைல் இப்படி . பாடல்கள் அருமையிலும் அருமை ரஜினி இந்த படத்தில்தான் ஒரு டான்ஸ் சூப்பர் ஆக ஆடியுருப்பார் . அதை ரீமேக் என்ற பெயரில் இப்படி படுத்தியிருக்க வேண்டாம் . தனுஸ் பார்த்து இப்படி நீங்களே ரஜினிக்கு  வில்லன் ஆகலாமா . இனி ரஜினி படத்தை ரீமேக் செய் யாதீர்கள் . அப்புறம் ரஜினி ரசிகர்கள் உங்கள் படத்தை பார்க்க மாட்டார்கள் .

படம் ஆரம்பித்தவுடனேயே காமெடி என்ற பெயரில் விவேக் அடிக்கும் கூத்து தான் படத்திற்கு முதல் வில்லன் இம் சந்தானம் இனி உங்க காட்டில் தான் மழை வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள் . விவேக் சார் ஏன் இப்படி ஆகிடீங்க . படம் பார்த்த ரஜினி ரசிகர்கள் நொந்து தான் போகிறார்கள் . படம் பார்க்கலையா நீங்க கொடுத்து வைச்சவங்கதான் .

ரஜினி படத்தை ரீமேக் செய்து ரஜினி ரசிகர்களை வேதனை அடைய செயதீர்கள் 

Monday, April 18, 2011

ATM இல் பணம் எடுக்கும் போது உஷார்


என் நண்பர் ஒருவர் மதுரை எல்லிஸ் நகரில் உள்ள சென்ட்ரல் பேங்க் atm  ல்  பணம் எடுக்க சென்றார் .நேரம் காலை 9 . 30  மணி ரூபாய் 5000 எடுக்க கார்டை உள்ளே போட்டார் .ஓகே கார்ட் வெளியில் வந்தது பணம் வெளியே வரும் நேரத்தில் machine   ஆப் காரணம் அந்த ஏரியாவில் 9 மணி முதல் பவர் கட் மீண்டும் 12 மணிக்குதான் வரும் atm  back up ல் அரை மணி நேரம் ஓடியுள்ளது நண்பரின் நேரம் சரியில்லை போலும் . அவர் atm ல் கார்ட் போட்டபோது பவர் கட் அவர் அலறி அடித்து கொண்டு சென்ட்ரல் பேங்க் சென்றார் அப்படியா என்று கேட்டவர்கள் கரண்ட் வந்தவுடன் உங்கள் பணம் வரும் போய் பாருங்கள் என்று சொல்லியுள்ளனர் சரி என்று போய் பார்த்தால் பணம் வரவில்லை மீண்டும் அதே பேங்க்க்கு நண்பர் செல்ல நீங்கள் கனரா வங்கி  atm பயன்படுத்தி இருக்குறீர்கள் அங்கு சென்று கம்ப்ளைன்ட் செயுங்கள் என்று சொல்லியுள்ளனர் சரி என்று அந்த வங்கியில் சென்று சொல்லியுள்ளார் பதிவு செய்து கொள்கிறோம் ஒரு மாதத்திற்குள் தெரியும் என்று சொல்லியுள்ளனர் .

பாருங்கள் நம் பணத்தை வங்கியில் போட்டு எடுப்பதற்கு இவ்வளவு பிரச்சினை    பவர் போனவுடனே atm  இயங்காது என்று அறிவிப்பு செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினை இல்லை . பாருங்கள் நண்பர்களே நம் நாட்டில் கரண்ட் போகும்போது atm ல் பணம் எடுக்காதீர்கள் ஜாக்கிரதை என் நண்பர் பணம் கிடைக்க வேண்டுமே என்ற கவலையில் உள்ளார் .



Sunday, April 17, 2011

பார்வை இல்லாதவர்களையும் இந்த டாஸ்மாக் விட்டு வைக்கவில்லை



அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச திட்டங்களுக்கு டாஸ்மாக் சரக்கு விற்பனைதான் கை கொடுக்கிறதாம். அதற்காக நேற்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கடை விடுமுறை விடப்பட்டாலும், ஓன்றுக்கு இரண்டாக டபுள் ரேட்டில் சரக்கை வாங்கி இந்த கண்தெரியாத குடிமகன்களும் தங்கள் தாக சாந்தியை கடை வாசலிலேயே தீர்த்துக் கொள்கின்றனர். யாரை குற்றம் சொல்வது.இடம் : கிண்டி ரயில் நிலையம் அருகில்.


இது தினமலர் செய்தி

 பார்வை  இல்லாதவர்களையும் இந்த டாஸ்மாக் விட்டு வைக்கவில்லை இந்த செய்தியையும் படத்தையும் பார்த்த பிறகாவது அரசாங்கம்  டாஸ்மாக் கை மூடவேண்டும் மக்கள் சீரழிவதை தடுக்க வேண்டும் ஆனால் எந்த அரசாங்கம்  செய்யும் கனவில்தான் நடக்கும்  வருமானமே அதில்தான் வருகிறது அதை அரசாங்கம் எப்படி விடும் . ஆனால் மனசு கேட்க மாட்டேன் என்கிறது .என்ன செய்ய .. நீங்கள்தான் சொல்லணும் 

Wednesday, April 13, 2011

நேர்முகத்தேர்விற்கு வருமுன் ரூபாய் 15 200 டெபாசிட் செய்திடல் வேண்டுமாம்

எனக்கு இப்படி ஒரு ஈமெயில் வந்திருக்கிறது மாருதியில் வேலை ஆனால் நேர்முகத்தேர்விற்கு வருமுன் ரூபாய் 15 200 டெபாசிட் செய்திடல் வேண்டுமாம் படிக்கும்போதே நம்பிக்கை வரவில்லை இப்படியும் ஏமாற்றுகிரர்களா என்று தெரியவில்லை நான் எந்த விண்ணப்பமும் அந்த கம்பெனிக்கு அனுப்பவில்லை என்பதே உண்மை உங்களுக்கும் இதுபோல் வரலாம் கவனமாக கையாளுங்கள் .இதை பற்றி தெரிந்தால் தெரிவியுங்கள் 

MARUTI SUZUKI PRIVATE LIMITED
(HEAD OFFICE)
NELSON MADELA ROAD
VASANT KUNJ,NEW DEHLI
BORAD NUMBER:46781000
FAX: 46150275 AND 46150276
EMAIL: kahorngam_hrd@hotmail.com



REF: " MARUTI SUZUKI INDIA PRIVATE LIMITED " DIRECT RECRUITMENTS OFFER.
Your Resume has been selected for our new plant. The
Company selected 62 candidates list for Senior Engineer, IT,
Administration, Production, marketing and general service Departments, It
is our pleasure to inform you that your Resume was selected as one of the
62 candidates shortlisted for the interview. The Company MARUTI SUZUKI INDIA PRIVATE LIMITED is the best Manufacturing Car Company in India, The Company is recruiting the
candidates for our new Plants in Delhi, Bangalore,Hydrabad and Pune and
mumbai.Your interview will be held at The Company Corporate office in New
Delhi
 on 16th Of April  at 11.30 AM, You will be pleased to know That
The 62 candidates selected 55 candidates will be giving appointment,
Meaning that your Application can progress to final stage. You will have
come to The Company corporate office in New Delhi. Your interview offer letter with
Air Ticket will be sent to you by courier before date of interview. The
Company can offer you a salary with benefits for this post 62, 000/- to
200, 000/- P.M. + (HRA + D.A + Conveyance and other Company benefits. The
designation and Job Location will be fixing by Company HRD. At time of
final process. You have to come with photo-copies of all required
documents.
REQUIRED DOCUMENTS BY THE COMPANY HRD.
======================================
1) Photo-copies of Qualification Documents.
2) Photo-copies of Experience Certificates (If any)
3) Photo-copies of Address Proof
4) Two Passport Size Photograph.
======================================
1.Name:
2.Address:
3.Mobile
4.Sex:
5.Age:
You have to deposit in (Cash) as an initial amount in favor of our
company accountant name in charge to collect your payment  Department.
for Rs. 15,200/- (Fifteen thousand Two hundred rupees) ) through any [STATE
BANK OF INDIA
] from your Home City to our Company
accountant name in charge. Account NO AND NAME OF HR IN CHARGE OF RECRUITMENT, which will be sending to you upon
your response. This is a refundable interview security. Your interview offer letter
with Air tickets will be sent to your Home Address by courier after
receiving the confirmation of interview security deposited in any of the
STATE BANK OF INDIA . This Company will pay all the
expenditure to you at the time of face-to-face meeting with you in
Company. The Job profile, salary offer, and date -time of interview will
be mention in your offer letter. Your offer letter will dispatch very
shortly after receiving your confirmation of cash deposited in STATE BANK
OF INDIA
 . We wish you the best of luck for the subsequent
and remaining stage. The last date of security deposited in bank 13th Of
April 2011 you have to give the information after depositing the
security amount in bank to The Company HRD -direct recruitment via email.
Your Letter with supporting document will be dispatch same time by
courier to your postal address after receipt of security deposited
confirmation in bank. The interview process and arrangement expenditure
will be paid by MARUTI SUZUKI. Lodging, traveling and local conveyance
actual will be paid by MARUTI SUZUKI  as per bills. The candidate has to
deposit the initial refundable security as mentioned by HRD.NB: You are
advice to reconfirm your mailing address and phone number in your reply.
And 15,200/- (Fifteen thousand Two hundred rupees) will be the refundable
amount, as 200 rupees will be deducted as bank charges for funds deposit.
and if you are been selected or not, still the amount will be refunded to
you, as the amount is just to prove that you will be coming for the
interview in order for us not to run at lost after sending you the air
ticket
 and you don't show up on the day of interview.
You are to call the number above and ask of  JAMAL who will direct you on entire process of the interview.

Wishing you thebest of lucks
Regards,
Mr Akiota S Nakanishi
Chief Executive Officer, Managing Director,
MARUTI SUZUKI  PRIVATE LIMITED

******** REGULACION DE USO DEL CORREO ELECTRONICO DEL MINISTERIO DEL PODER POPULAR PARA TRANSPORTE Y COMUNICACIONES HACIA INTERNET ********
La informacion contenida en este correo electronico y cualquier archivo adjunto puede ser de caracter confidencial y es propiedad del Ministerio del Poder Popular para Transporte y Comunicaciones. Solo esta permitido su uso, copia, transmision, recepcion o distribucion a personas debidamente autorizadas. Si usted recibio este correo por error por favor destruyalo y elimine cualquier copia guardada en su sistema y notifique inmediatamente al remitente o a la direccion de correo electronico webmaster@mtc.gob.ve. Usted no debe utilizar la informacion contenida para ningun proposito.

Sunday, April 10, 2011

கிரிக்கெட் வீரர்களுக்கு உலக கோப்பை வென்றதற்கு கோடிகளில் பரிசு


கிரிக்கெட் வீரர்களுக்கு உலக கோப்பை வென்றதற்கு கோடிகளில் பரிசு கொடுக்கட்டும் பிசிசிஐ மற்றும் தனியார் நிறுவனங்கள் அது அவர்களுக்கு விளம்பரம் சரி அரசாங்கம் ஏன் கோடிகளை கொட்டி கொடுக்க வேண்டும் . அவர்கள்தான் நிறைய சம்பாதித்து விட்டார்களே நீங்கள் யார் பணத்தில் கொடுக்கிறீர்கள் மக்கள் வரிபணத்தில் சரி எல்லா விளையாட்டுக்கும் இப்படி கொடுப்பீர்களா  இல்லையே . ஏன் உங்களுக்கும் விளம்பரம் தேவையா இப்படி இருந்தால் மற்ற விளையாட்டுக்கள் எப்படி பிரபலமாகும் ஒலிம்பிக்ல்  நாம் எப்படி பதக்கம் வாங்குவோம் .இப்போது சிறிய வயதில் விளையாட போகும் போதே பணம் கொழிக்கும் கிரிக்கெட் விளயட்டைதானே தேர்வு செய்கிரர்கள்  பெற்றோர்கள் தனியார் நிறுவனங்கள் தங்கள் வருமானத்தை பெருக்க கிரிக்கெட்டுக்கு பணத்தை வாரி இறைத்து விளம்பரம் செய்து கொள்ளட்டும் அரசாங்கம் இப்படி செய்வது என்ன நியாயம் . கிரிக்கெட் கூட மற்ற விளையாட்டு வீரர்களுக்கும் பரிசு பணம் பாரபட்சமின்றி கொடுத்து வாழ்த்துங்கள் நாம் ஒலிம்பிக்ல் பதக்கம் கண்டிப்பாக வாங்குவோம்

Friday, April 8, 2011

எனக்கு எந்த கட்சியையும் வேட்பாளர்களையும் பிடிக்கவில்லை



என் நண்பர் ஒருவர் தெரிவித்த கருத்து இது . தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்கின்றனர் . சரி எனக்கு எந்த கட்சியையும் வேட்பாளர்களையும் பிடிக்கவில்லை இருந்தபோதும் நான் வாக்களிக்க விரும்புகிறேன் அதாவது என்னுடைய வாக்கு எந்த கட்சிக்கும் இல்லை என்று வோட்டிங் மெசினில் நான் பதிவு செய்தல் வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார் மேலும் இது போன்ற மனநிலையில் நிறைய பேர் இருப்பதாகவும் அதை நாங்கள் வோட்டிங் மெசின் மூலம் வெளிபடுத்த வேண்டும் என்றும் கூறினார். எனக்கும் அவரின் எண்ணம சரி என்று பட்டது என்ன செயலாம் நீங்கள் உங்கள் எண்ணங்களை பதிவு செயுங்கள் 

Wednesday, April 6, 2011

பணம் கட்டுவதற்கு குறைந்தது 3 மணி நேரம்



நான் நேற்று மதுரை ரயில்வே ஜங்ஷன் எதிர்புறம் உள்ள ஸ்டேட் பேங்க் வங்கியில் பணம் கட்ட மதியம் இரண்டு மணிக்கு சென்றேன். தானியங்கி இயந்திரம் மூலம் எனக்கு அளிக்கப்பட்ட டோககன் நம்பர் 664  ஆனால் ஸ்க்ரீன் டிஷ்ப்லையில்  அழைக்கப்பட்டது    நம்பர் 303 என் கையில் இருந்த டோககன் 664.இரண்டிற்கும் இடைப்பட்ட வித்தியாசம் 300 க்கும் மேல். எனக்கு அதை பார்த்தவுடன் மலைப்பாக இருந்தது. அப்போது எனக்கு பக்கத்தில் இருந்த நண்பர் ஒருவர் கூறினர் நான் 11 மணிக்கு  டோககன் எடுத்தேன். இன்னும் பணம் கட்டவில்லை. நான் யோசித்து பார்த்தேன் எப்படியும் பணம் கட்டுவதற்கு குறைந்தது 3 மணி நேரம் ஆகும். எனவே திரும்பி விட்டேன். ஆனால் எனக்கு அந்த வங்கியின் மீது கோபம வந்தது காரணம் அது இந்தியாவின் முதன்மையான வங்கி. ஆனால் அந்த வங்கியில் பணம் கட்டுவதற்கு 3 மணி நேரம் ஆகிறது என்றால் இத்தனை கம்ப்யூட்டர் வசதி செய்து என்ன பயன் வேதனையாக இருக்கிறது. மக்கள் இப்படி சிரமப்பட்டால் எப்படி வங்கிகள் வளர்ச்சி அடையும் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் ...