adv
Sunday, May 29, 2011
Friday, May 27, 2011
பெட்ரோல் உபயோகத்தை குறைக்க வேண்டுமா
இந்த புகைப்படம் பார்த்த போது இப்படியும் பெட்ரோல் உபயோகத்தை குறைக்க முடியுமோ என்று தோன்றியது நல்ல நகைச்சுவையான படம் .
Wednesday, May 25, 2011
ரஜினி ரசிகர் பிரார்த்தனை
ரஜினி உடல் நலம் பெற வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள் .இங்கே நீங்கள் பார்க்கும் படம் ரஜினி ரசிகர் ஒருவரின் பிரார்த்தனை இதுதான் ரஜினியின் வெற்றி .இந்த புகைப்படம் facebook இல் முனீஸ்வரன் அவர்களால் பகிரப்பட்டது அவருக்கு நன்றி .
Thursday, May 12, 2011
பணம் வங்கியின் மூலம் அவருக்கு கிடைத்து விட்டது
நண்பர் atm ல் பணம் எடுக்கும்போது கரண்ட் கட் ஆனதால் பணம் எடுக்க முடியாமல் போனதை விரிவாக எழுதி இருந்தேன் . இப்பொது அந்த பணம் வங்கியின் மூலம் அவருக்கு கிடைத்து விட்டது ,.இந்த விசயத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் நன்றி
Tuesday, May 10, 2011
ஆவின் பால் தட்டுபாடாம்
ஆவின் பால் தட்டுபாடாம் ரேஷன் கார்ட் இருந்தாதான் பால் கார்ட் கொடுப்பார்களாம் . இப்ப பூத் ல கொஞ்சம் லேட்டா போனாலும் பால் கிடை யாதுங்கிறாங்க முதல் நாள் பால் வாங்கலேன்னா மறு நாள் காசுதான் கொடுப்பாங்களாம் . இம் ஆனால் எல்லா மளிகை கடைக்கும் ஆவின் பால் பூத்லேருந்துதான் போகுது அங்கு மட்டும் தடையில்லாமல் கிடைக்குது கூடுதல் விலையில். இது என்ன நியாயம் சீக்கிரம் போய் வாங்காவிடில் பால் கிடையாதாம் இம் என்ன செய்ய கொஞ்சம் தட்டுபாடில்லாமல் கிடைத்தால் நல்லாருக்கும் இந்த மாத பால் கார்ட் வேற போட்டாச்சு வாங்கித்தான் ஆகணும்
Subscribe to:
Posts (Atom)